எந்த விதத்தில் நியாயம்!!


இன்று காலை  உணவு அப்போ எங்க வீட்ல ஓர் சம்பவம் !!! எங்க அப்பாவுக்கு
இட்லி சட்டினி பிடிக்கும்,எனக்கு தோசை பொடி ,ஆனா என் அண்ணாக்கு எதுனாலும் காரமாக இருக்கனும்..!! அம்மா இட்லி சட்டினி தோசை பொடி என அவன் முன்னாடி கொண்டுபோய் வைச்சாங்க அவன் சாம்பார் காரகுழம்பு வைக்காலம்ல,,!! எப்பவும் சட்டினி பொடி தானான்னு சொல்லி(அப்படி சாம்பார் காரகுழம்பு  வைச்சிட்டாலும் சாப்பிடிற மாதிரி) அரைஇட்லிமட்டும் சாப்பிட்டு எழுந்து போயிட்டான்......பாவம் !! எங்க அம்மா வீட்ல இருக்குற 4  பேருக்கு 4 விதமாகவா காலை உணவு செய்யமுடியும்??
இப்படி ஓர் குடும்பத்திலே உணவு விருப்பத்தில் முரண்பாடுகள் இருக்குற நிலையில, பல் வேறு  கலாச்சாரங்களை கொண்ட இந்திய நிலைமை கவலைக்குரியதாங்க...!!! உணவு வித்தியாச மாகவும் வேறு விதமாக இருக்கனும் சொல்லுற  ஆளுங்ககிட்ட குறிப்பாக எங்க மாதிரி ஆளுங்ககிட்டபோய் ,உனக்கு விருப்பமான உணவு மாட்டு இறைச்சியா ?? அப்போ ,இனி அது உன் உணவில் இருக்ககூடாது என சொன்னா எப்படி ஏத்துப்பாங்க.....(கஷ்டம்தான்)." என்னுடைய தட்டில் என்ன இருக்கணும் என,எனக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஓர் கும்பல் சொல்வது எந்த விதத்தில் நியாயம்....?? என இவங்க கேட்கிறதும் சரி தானே ...!!!
இது எப்படி தெரியுமா  இருக்கு ?? அசைவ உணவு பழக்கதினர் மீது சைவ உணவு பழக்கததை திணிப்பது போல இருக்குல...!!!இப்போ எல்லாம் எங்க பார்த்தாலும்  எவனது தட்டிலாவாது மாட்டுக்கறி இருக்குதானு மோப்பம் பிடிச்சிட்டு அலையறது ஓர் கும்பல் ....இது எல்லாம் ஒட்டுமொத்தமாக அசைவ உணவுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இருக்கிறது...!!

பேச்சு தனி மனிதன் உரிமை என கூறும் நாட்டில்...!! ஓர் தனி  மனிதனின் உணவுக்கு தடை விதிப்பது   எந்த விதத்தில் நியாயம் ??

Comments

  1. gud content relevant to the current scenario, shedding light on humanity and diversity of our country too :)

    ReplyDelete
  2. அப்படியே சரக்கு விசயத்துக்கும் கொஞ்சம் சொல்லுங்க.!!!!!

    ReplyDelete
  3. இதற்கேற்றார் இப்படினா....? இன்னும் மூன்றரை ஆண்டுகள் உள்ளது.....?ஆட்சியில் இல்லாத போதே மறைமுகமாக நிறைய செய்வார்கள்...? இப்போ மேலும் செய்வார்கள்...? இன்னும் நிறைய உள்ளது...? wait and watch.....:-P

    ReplyDelete
  4. Super Thot Aishu!! :) I am getting more attracted towards your way of thinking and your way of writing..:* :D.. hugs for you sweetie sis:).. Now am not part of our family's breakfast .. :S:S..Anyways.. sema post!! :) Keep it up Aishu.. keep on Writing!! :)
    Banning Beef consumption can be possible by imposing laws like 5 year jail punishment. But what about the Cows which are slaughtered for leather??? are they banning that also?

    ReplyDelete
  5. :-D love u Akka..:) thank u 4 ur words :-)

    ReplyDelete

Post a Comment

Popular Posts