Skip to main content

Posts

Featured

லட்சியம்

                                                                இரவு  நேரம் 8 மணி ...சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் விரைவு ரயிலில் பயணம் மேற்க்கொண்டேன் , நான் எப்போதும் மேற்கொள்ளும்  பயணம் என்றாலும் அன்று நான் கண்டது கொஞ்ம் நெஞ்சை நெருக்கியது.அவ்வளவு நெரிசலிலும், அமர இடமின்றி 27 வயதுடைய நிறைமாத கர்ப்பினி .மனம் தளராமல் தைரியத்துடன் பயணிக்கும் அப்பெண்ணை நோக்கி பல குரல்கள் வந்தன கர்ப்பினிதாயின் அலட்சியம்  என்றும்,குழந்தையின் அருமை தெரியதவாள், பொருப்பற்றவல் என பல குரல்கள் அப்பெண்ணை நோக்கி வந்த வண்ணம் இருந்தன .ஆனால் இதை எதையும் அலட்சியம் என்று சொல்வதற்கில்லை.இது  இவள் போன்ற பல இந்தியா லட்சிய தாயின் கோர பாதை என்றே சொல்லலாம், நிறைமாதமாத கர்ப்பினியாய் இருந்தும் வேலைக்கு செல்லும்   கட்டாயாத்தில்  அப்பெண்ணின் குடும்பம். நிலைமை... அப்பெண்ணுக்கு  தன் சிசுவின் மீது அக்கறைஇல்லை என்...

Latest posts

எந்த விதத்தில் நியாயம்!!

10 நிமிடம் கதை

Anent 😍

My First Snap