10 நிமிடம் கதை





பல இந்திய கிராமங்களில் மின்சாரவசதிகிடையாது.ஆனால் இது பற்றி நாம் சிறிதும் கவலையின்றி ஆடம்பரமான வாழ்க்கை வாழுகிறோம் என AC க்கும் இரு FANக்கும் நடுவில் இருந்து,மாணவர்களிடம் சமூக நலத்தை ஊட்டினார் ஆசிரியர்.

Comments

Popular Posts